நாஞ்சில் பஞ்ச் | About TN politicians – Nanjil Sampath Interview | Rajinikanth, Subramanian Swamy

20
276

Nanjil Sampath is a well known Indian politician/public speaker in the AIADMK party in Tamil Nadu. The given name “Nanjil” denotes his home district, Kanyakumari. Nanjil Sampath with his great language skills gives short description about all the Tamilnadu politicians. In this video he speaks about H Raja, Vaiko, Tamilisai Soundararajan, Vijayakanth and others.

மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1
Video Rating: / 5

20 COMMENTS

 1. Nanjil sampath : innovavil pichai edupavar, tamil mozhi onrai mattum vaithu arasiyal pannum echhai nayee. Ivanidam ivargalai pathi kekra alavukku ivan yaar??

 2. இந்த நாஞ்சில் சம்பத் என்பவர், வைகோவால் உருவாக்கம் பெற்றவர். இதை அவரே மறுக்கமாட்டார்.
  அதனால்தான், வைகோ பற்றிய கேள்வி வந்ததும், அவரையும் அறியாமலே, அவரின் ஆழ்மனது ஏதோ சொல்லிவிட்டது. குருத் துரோகம் செய்கிறோமே என்ற பயம் தொற்றிக்கொண்டுவிட்டது.
  அதனால்தான், அவரையும் அறியாமல், வைகோவை வானளாவப் புகழ்கிறார்.
  இல்லையேல், எடப்பாடிக்குக் கூசா தூக்கும் இந்த நஞ்சு சர்பத், அந்த எடப்பாடியையே வெளிப்படையாக விமர்சிக்கும் வைகோவை ஏன் போற்றவேண்டும்?
  மற்றபடி, அவர் சொன்ன அத்தனையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுதான்!
  தற்காலிகமாக, அவர் பொருளாதார அடிமை ஆகியதால், ´சேராத இடம் சேர்ந்து சிறுமைப்பட்டுப் போனாலும் ` அவர்தான் வைகோவின் மாணவனாயிற்றே!
  அது எப்படி வெளிப்பட்டது பார்த்தீர்களா?

 3. nee parama yokkiyan thoo thoo unakkum raththam odukirathu thirumavai pesinal unnai sooththadithaan nanraha kuniyavachi

LEAVE A REPLY